
அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Teaching Fellow பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்:
கோவை,மதுரை,திருநெல்வேலி
பணி :
Teaching Fellow
காலியிடங்கள்:
21
சம்பளம்:
ரூ.20,000/- பிரதி மாதம்
தகுதி :
M.A, M.Phil/Ph.D, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
2 – 3 வருடங்கள்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Dean, College of Engineering, Guindy Campus, Anna University, Chennai – 600 025.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 29-08-2018
கூடுதல் விவரங்களுக்கு :


No comments:
Post a Comment