
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் நிரப்பப்பட உள்ள காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்:
தமிழ்நாடு
பணி :
காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை)
காலியிடங்கள்:
202
சம்பளம்:
ரூ.36,900 – 1,16,600/- பிரதி மாதம்
தகுதி :
அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
தேவையில்லை
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி :
28-09-2018
கூடுதல் விவரங்களுக்கு :


TN-Job Times
No comments:
Post a Comment