Thursday, 23 February 2023

BOB Recruitment 2023: Apply Now for 500 Acquisition Officer

BOB Recruitment 2023: Apply Now for 500 Acquisition Officer 

TN Job Times


Bank of Baroda has published a notification for recruitment to the post of Acquisition Officer (AO). The bank is filling around 500 vacancies for the said posts across India. The candidates can apply online for BOB AO Recruitment 2023 through the official website of the bank. The Bank of Baroda AO Application Window will be closed on 14 March 2023.


Bank of Baroda AO Notification and Online Application Link


Bank of Baroda published the notification and online application link on the official website. The candidates can check the details in the notification and online application link.


Official Notification


Apply Online Link


Bank of Baroda AO Vacancy Details


According to the official website, BOB has a total of 500 vacancies. The candidates can check the state-wise vacancies through the table below:


City Vacancies

Ahmedabad 25

Allahabad 9

Anand 8

Bareilly 9

Bengaluru 25

Bhopal 15

Chandigarh 8

Chennai 25

Coimbatore 15

Delhi 25

Ernakulam 16

Guwahati 8

Hyderabad 25

Indore 15

Jaipur 10

Jalandhar 8

Jodhpur 9

Kanpur 16

Kolkata 25

Lucknow 19

Ludhiana 9

Mangaluru 8

Mumbai 25

Nagpur 15

Nashik 13

Patna 15

Pune 17

Rajkot 13

Surat 25

Udaipur 8

Vadodara 15

Varanasi 9

Visakhapatnam 13

Total 500

Bank of Baroda AO Eligibility Criteria


Educational Qualification: Candidates should be a graduate in any discipline from a University recognized by the Government of India/ Government bodies/ AICTE.


Experience: 1 year of experience with Public Banks/ Private Banks/ Foreign Banks/ Broking Firms/ Security Firms/ Asset Management Companies. Proficiency/knowledge in the local language/ area/ market/ clients is desirable.


Age Limit: 21 to 28 years


Selection Process for Bank of Baroda AO Recruitment 2023


The selection will be done on the basis of an online test, psychometric test or any other test deemed suitable for further selection process followed by Group Discussion and/or Interviews of candidates, qualifying in the online test.


 

Tuesday, 25 September 2018

Airports Authority of India Job

Airports Authority of India Job



Airports Authority of India-வில் நிரப்பப்பட உள்ள Consultant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:Hissar, Aligarh, Bareilly, Moradabad, Jhansi, Chitrakoot, Pithoragarh, Kargil, Kishtwar


பணி :Consultant


காலியிடங்கள்:34


வயது வரம்பு:63க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.10,000/- பிரதி மாதம்


தகுதி :
Diploma, B.Tech/B.E, B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
10 – 14 வருடங்கள்


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
General Manager(HR) Airports Authority of India, Regional Hqrs.- Northern Region, Operational Offices, Rangpuri, Gurgaon Road, New Delhi.


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 30-09-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :

Airports Authority of India-வின் இணையதளம் :


Tuesday, 18 September 2018

IBPS-யில் நிரப்பப்பட உள்ள 7277காலியிடங்கள்

IBPS-யில் நிரப்பப்பட உள்ள
7277காலியிடங்கள்



IBPS-யில் நிரப்பப்பட உள்ள CRP Clerk பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:இந்தியா முழுவதும்


பணி :CRP Clerk


காலியிடங்கள்:7277


வயது வரம்பு:28க்குள் இருக்க வேண்டும்.


தகுதி :

Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10-10-2018


கூடுதல் விவரங்களுக்கு :

அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :

விண்ணப்பிக்க :

IBPS-யின் இணையதளம் :




நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 99 காலியிடங்கள்...!!


நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 99 
காலியிடங்கள்...!!


நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள Personal Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:மும்பை


பணி :Personal Assistant


காலியிடங்கள்:99


வயது வரம்பு:38க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.15,600 – ரூ. 39,100/- பிரதி மாதம்


தகுதி :
Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
10 – 12 வருடங்கள்


முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25-09-2018


கூடுதல் விவரங்களுக்கு :

அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :

விண்ணப்பிக்க :

நீதிமன்றத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க

Friday, 14 September 2018

விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு...!

விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு...!

TN-Job Times வேலைவாய்ப்பு தகவல்கள்...!!

விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்புபணி: Sports Persons Against Sports Quota.
விளையாட்டு பிரிவுகள் வாரியாக காலியிடங்கள் விவரம்:

வில்வித்தை (பெண்)- 2 இடங்கள்,
 பாடி பில்டிங் (ஆண்)-1, 
குத்துச்சண்டை (ஆண்)-1, 
பிரிட்ஜ் (ஆண்)-1, 
கிரிக்கெட் (ஆண்)-1, 
ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆண்)-1,
 ஹாக்கி (பெண்)-2, 
கபடி (ஆண்)-1, 
கபடி (பெண்)-2, 
பளு தூக்குதல் (பெண்)-2, 
நீச்சல் (ஆண்)-1, 
வாட்டர் போலோ (ஆண்)-1.

சம்பளம்: 
ரூ 5,200-20,200. 

வயது வரம்பு:
1.1.2019 அன்று 18 முதல் 25க்குள். ஒபிசி/எஸ்சி/எஸ்டியினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு கிடையாது.

தகுதி:  
பிளஸ் 2 அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ.

விளையாட்டு தகுதி:
 World Cup/ World Championship/Asian Games/Common Wealth Games/ South Asian Federation Games/ VSIC Championship/National/University/Indian Olympic Association/Federation Cup Championships/Asia Cup அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: 
பொது மற்றும் ஒபிசிக்கு ₹500/-. பெண்கள்/சிறுபான்மையினர்/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்/எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ₹250/-. இதை FA & CAO, South Eastern Railway, Garden Reach-700043 என்ற பெயரில் GPO/Kolkata வில் மாற்றத்தக்க வகையில் டிடியாக அல்லது போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 19.9.2018.


மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ser.indianrailways.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய 

முகவரி:

The Assistant Personnel Officer (Recruitment),
Railway Recruitment Cell,
Bungalow No: 12A, Garden Reach,
Kolkata- 700 043.


மெட்ரோ ரயில் நிறுவனத்தில் :26காலியிடங்கள்


மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 
:26காலியிடங்கள்
கடைசி தேதி : 11-10-2018



மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Section Engineer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியிடம்:பெங்களூர்



பணி :Section Engineer



காலியிடங்கள்:26



வயது வரம்பு:35க்குள் இருக்க வேண்டும்.



சம்பளம்:ரூ.35,910/- பிரதி மாதம்



தகுதி :
Diploma, B.Tech/B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.



பணி அனுபவம் :
3 – 8 வருடங்கள்



விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

General Manager (HR), 
Bangalore Metro Rail Corporation Limited, 
III Floor, BMTC Complex, K. H. Road, Shanthinagar, 
Bangalore 560027



முக்கிய தேதிகள் :

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 11-10-2018



கூடுதல் விவரங்களுக்கு :

அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளம் :

Bright Zoom

Wednesday, 12 September 2018

STAFF SELECTION COMMISSION-யில் நிரப்பப்பட உள்ள :54953காலியிடங்கள்


STAFF SELECTION COMMISSION-யில் நிரப்பப்பட உள்ள 
:54953காலியிடங்கள்



STAFF SELECTION COMMISSION-யில் நிரப்பப்பட உள்ள Constable பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியிடம்:இந்தியா முழுவதும்



பணி :Constable



காலியிடங்கள்:54953



வயது வரம்பு:23க்குள் இருக்க வேண்டும்.



சம்பளம்:ரூ.21,700 – ரூ. 69,100/- பிரதி மாதம்



தகுதி :
10TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.



பணி அனுபவம் :
தேவையில்லை



முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17-09-2018



கூடுதல் விவரங்களுக்கு :

அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :

விண்ணப்பிக்க :

STAFF SELECTION COMMISSION-யின் இணையதளம் :



BOB Recruitment 2023: Apply Now for 500 Acquisition Officer

BOB Recruitment 2023: Apply Now for 500 Acquisition Officer  Bank of Baroda has published a notification for recruitment to the post of Acqu...